Saturday, 22 November 2014

தள்ளாமை காலம்

பசியிருந்து
ருசிக்க முடியாமல்

பார்வை ஏக்க
பரிதவிப்புடன்
பாழும் வாழ்க்கை
கடத்துகிறது

வெறுப்பு வேரோங்கும்
தள்ளாமை காலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..