Sunday, 23 November 2014

போராடும் மனம்

வாய் விட்டுகதற
வலியிருந்தும்
மொழியிருந்தும்

சொந்தமில்லா
சூழலினால்

பிரியாத
பிரிய கண்ணீர் உறைந்து
தேங்கி...

மனம் கனக்கிறதடா

உனைக் குத்தி
எனை காயமாக்கும்
வார்த்தைகளோடு

ஓய்வின்றிபோராடி
உள் குமைந்து..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..