Saturday, 22 November 2014

மான் பெண்மைகள்.

கூரான பார்வை
ஆரவாரமில்லா
அழுத்த நடையில்

நீ என்னவோ...

மெதுவாய் தான்
வலம் வருகிறாயடா
வேங்கை மச்சானே

ஏனோ
அச்ச நரம்போடி
சிலிர்க்கிறது...

மருளும் என்
மான் பெண்மைகள்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..