Saturday, 15 November 2014

உணர்ச்சிப் புல்லரிப்புகள்.

நினைக்க மறந்து
விலகிச் சென்ற

உன்னை நினைத்து
நினைத்து வேகிறது

தலை முட்டித் தழுவிய
நினைவலைகளுக்குள்

விரும்பி நெருங்கிச்
சிக்கிக் கொண்ட
உணர்ச்சிப் புல்லரிப்புகள்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..