Saturday, 22 November 2014

வெக்கை நிலமகள்


ஆழ்துளையாய்
சம்மட்டியடித்து

உள்ளிறக்க

தவித்து தாக கண்ணீர்
சிந்துகிறாள்

வேர் அறுக்க வெடிக்கும்
வெக்கை நிலமகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..