Saturday, 22 November 2014

ஆழ் மன யோகம்.

அலையுறும் மனம்
அமைதியுறைய

அருளும் பொருளுமாய்
நிறை நிம்மதியுடன்

வந்தமர்கிறது

அதிகாலை அனுபவமாகும்
ஆழ் மன யோகம்...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..