Saturday, 22 November 2014

யாரடா....இங்கே?

அணைக்கும் தோள்களும்
ஆறுதல் வார்த்தைகளும்

சுற்றி சூழ்ந்து.....இன்று
அரண் கட்டினாலும்

குறைநிறை சுமந்து
எனை விட
உன்னை

அன்னை மடிகிடத்தி

அறிந்து உணர்ந்தவர்
யாரடா....இங்கே?????????

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..