Saturday, 22 November 2014

நுன்மை அந்தரங்கம்

உண்டு சிரித்து
உறங்கி தடவி

உடுத்தி களையும்

நூலாடையில்லா
நுன்மை அந்தரங்கம்

தாய் சேய்
நிர்வாண சொர்க்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..