Sunday, 16 November 2014

மென்மைப்பிரிய தூரிகை

குழந்தை
வரையும் போதெல்லாம்

ஏனோ
தன்னிஷ்டமாய் வளைந்து

எப்போதும்
சந்தோஷமும் கனிவும்
வரைந்துகொள்கிறது

மென்மைப்பிரிய தூரிகை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..