Saturday, 22 November 2014

விசுவாச அன்பு

வழி சொல்லாவிடினும்

பாதை தப்பாமல்
மனவீடு வந்தடையும்

தடவி
நேசிக்கபட்டு

விடுதலை செய்த
விசுவாச அன்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..