Saturday, 22 November 2014

கொடுவா மீனழகி..

செல்லக் கோபமாய்
கொஞ்சல் வேதமாய்
வசிய பிரியமாய்
சிணுங்கலாடும்
உன்னை

இமைஇதழ்
முத்தாடாமல்

எப்படியடி..
எல்லைநிக்கமுடியும்??

என் கொக்கிமுள்
கொடுவா மீனழகி..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..