Saturday, 15 November 2014

நத்தை உயிருணர்வுகள்

தேன் சுமந்த
உன் மதுக்குடங்களில்

நீச்சலடித்து
கரையேர

ஓடு விலக்கி
வெளிவருகிறது

என் மெல்லிய
நத்தை உயிருணர்வுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..