Saturday, 15 November 2014

யோசிக்க மறுக்கும்

என் அறிவை

அடித்து வீழ்த்தி

அடிமை சாசனம்
எழுதவைக்கிறது

உன் அழகு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..