Sunday, 16 November 2014

பாச கஞ்சி

துலக்கி வைச்ச
தூக்குச்சட்டியில்

துயிலுறங்கிறது

மாமன்
உழைப்புக்கு
உரமிட

மயிலாத்தா
உப்பிட்டு கரைச்ச

பச்சைவெங்காயமும்
பாச கஞ்சியும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..