Saturday, 22 November 2014

அன்னை துதி

வளர்நிறை செல்வமாய் வந்து
உயர்வு தரும் உன்னதமே போற்றி

நாடக மனிதம் விலக்கி
நலம் தரும் பிரியமே போற்றி

உண்மையின் ஒளியாய் உடனிருந்து பாதுகாக்கும்
தாய்மை சுடரே....

அருள் நிறை ஆனந்தமே...
போற்றி.போற்றி....

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..