Saturday, 22 November 2014

தேவமச்சி


அந்தி மாலையும்
அதிகாலையும்

வாடை
தென்றல் மாமன்
வசம்முட்ட

வாச
மொட்டவிழும்

தெள்ளமுது
மல்லிகை

தேவமச்சி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..