Saturday, 22 November 2014

பூச்சு கலயமே

மெய்யாய்
பொய்யென
நழுவ

சுக்குநூறாய்

உடைபடும்
பூச்சு கலயமே

உண்மையில்லா
உறவு நட்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..