Saturday, 22 November 2014

தீந்தமிழ் முத்தம்



தீவில் வீடு
தீந்தமிழ் முத்தம்

கனிவோடு பிரியம்
கையணைத்த உறக்கம்

மீசை இழுக்கும் குறும்பு
மிச்சமில்லாது
நின்னை பகிரும் நீ

உடனிருந்தால்

உணவில்லாவிடினும்
உயிர்வாழுமடி.....செழுந்தளிரே

உனக்குள் விடியல் காணும்
என் உலகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..