Saturday, 15 November 2014

சிட்டுக் குருவி ஆசைகள்

காலத்தின்

வயது ஏற ஏற

மெது மெதுவாய்.

மங்கி வருகிறது

உன் அருகாமையில்
எனக்குள்

சிறகு விரித்து
பொங்கிப் பெருகும்

சிட்டுக் குருவி
ஆசைகள்........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..