Sunday, 23 November 2014

கொலுசொலிக்கும் குலதெய்வம்

ஆசையோடு
அழுது வாங்கிய
பொம்மைகளை

ஒரு மாதம்
காட்சிபடுத்தி

எவரும்
எடுத்து போகாமல்
கொலுவிருந்து
காக்கிறது

கொலுசொலித்து
வலம் வரும்
குலதெய்வம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..