Sunday, 16 November 2014

மயிற்கொன்றை மொட்டழகுகள்

மழை வந்து
வேர்குளிர்ந்த

பின்னரே
வெட்கம் கலைந்து

பூ புனிதமாகிறது

தோகையவள்
மயிற்கொன்றை மொட்டழகுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..