Sunday, 23 November 2014

புஷ்பாஞ்சலி

அருள்நிறை ஒளியாய் வந்த
ஆனந்த சாகரத்திற்கு செந்தாமரை மலர்கள் சமர்ப்பணம்

கனிவெனும் ஆளுமையாய் வந்து
பணிவுகள் தரும் பாச அன்னைக்கு
மனோரஞ்சித மலர்கள் சமர்ப்பணம்

தைரிய மனம் தந்து உடன் அணைக்கும் அன்னைக்கு
எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..