Sunday, 23 November 2014

மெளனசொர்க்கம்

தோள் முகம் வைத்து
தொடரும் நாழிகை
கவலையின்றி

விழித்து
தனிமையணைக்க

விரதமாய் ........
தொடராமல்
தொட்டணைக்க

உயிர்மையாய்
நமக்கு வேண்டும்
தலைவா

ஓர்
தலைகீழ்
மெளனசொர்க்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..