Sunday, 23 November 2014

ஆறு குளக் கடல்கள்

ஆங்காங்கே
வெட்டி வைத்த
ஆறு குளக் கடல்கள்

அடையாளம்
செல்கிறது....
வேற்று கிரகவாசிகளுக்கு

பூமியில் உயிர்கள்
வாழும் தடத்தை..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..