Sunday, 16 November 2014

அன்னை துதி

அருள் தந்து இருள் விலக்கும்
ஆனந்த ஜோதியே போற்றி

தாய் என வந்து கருணையளித்து
இமை வருடும் இனிமையே போற்றி

முன்னேற்ற வெற்றிகள் தரும்
வேதாந்த ஒளிமயமே போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி..சத்யமயி போற்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..