Monday, 17 November 2014

மயக்க மின்விசை

எறும்பூறும்
அவன் நுனிவிரல் மட்டுமே
அறியும்

மலர் கன்னியின்

மதுவிதழ் திறக்கும்

தேக ஒளிவு
மயக்க மின்விசைகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..