Saturday, 15 November 2014

ஏக்கம்

வலுக்கட்டாயமாக
பிரிக்கப்படும் அன்பு


பழிவாங்கும் விரோதமாய்
பதியம் போடப்படுகிறது

இரண்டாவது குழந்தையால்

தாயின் கவனிப்பு விலகும்
முதல் குழந்தை மனதில்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..