Sunday, 16 November 2014

சூத்திரதாரி தென்றலை..

இழுத்து பிடித்து
முத்தமிட்டு
கொஞ்சனும்

அவள்
முகம் விழும் கூந்தலை
விலக்கிவிட
சந்தர்ப்பம் தரும்

அந்த சூத்திரதாரி தென்றலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..