Saturday, 22 November 2014

சில்லறைப் பொய்கள்

தீப்பந்தமெடுத்து
தன் தலை
கொளுத்திக் கொள்கிறது

அன்பு ஏங்குவதாய்
அப்பாவி வேஷமிடும்

சிருங்கார
சில்லறைப் பொய்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..