Saturday, 15 November 2014

உணர்வுகளுக்கான திறவுகோல்


என் உணர்வுகளுக்கான
திறவுகோல்...

உரிமையாய்
உன் கழுத்தில்
தொங்க விடப்பட்டுள்ளது

என் உயிர் கோர்த்து

திருமாங்கல்யமாய்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..