Saturday, 15 November 2014

குளிர்கால கூட்டுக்காரி


வெண்பனி உருகி வழியும்
மாதத்தில் வந்து

என்னிடம்
பனிப் பாலேடு
கேட்டு குழைகிறது


தோழமையாய்
எனை உருக்கிய
என் குளிர்கால கூட்டுக்காரி... Meera Blossom

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..