Saturday, 22 November 2014

மருத்துவ குழந்தை

விளையாட்டும்
சிரிப்புமாய்

கல்வி வளரும்
முன்னரே
கனவு வளர்த்து

வலிக்காத
ஊசி போடுகிறது

வலிக்குமாறு
அழச் சொல்லும்
மருத்துவ குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..