Sunday, 23 November 2014

முயற்சிப் பூக்கள்

கண்பார்க்க
கைவளைந்து

சிந்தை நிறைய
செழுமை குவிந்து

கலைஅழகின்
கவியாய்

காவியம் பூக்கிறது

செங்கல் சுவரிலும்
வேரில்லா முயற்சிப் பூக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..