Saturday, 22 November 2014

கொன்றை சர வெட்கங்கள்

தூறும்
சாரல் பார்வையில்
துவண்டு கவிழ்கிறது

தளும்பி தள்ளாடும்
மஞ்சனத்தியின்

மதுக் கொன்றை
சர வெட்கங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..