Saturday, 15 November 2014

அருகாமைக் கனவு

ஒரு தேவதையாய்

சிறகு விரித்து

கொதிக்கும் பகல்களில்
வேர்த்து வடியும்

என் இரவுகளை

குளுமையாய்
அமைதியடைச்
செய்கிறது

உன் அருகாமைக்
கனவுகளோடு
கிடைக்கும்

உன் கட்டிப் பிடிப்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..