Monday, 17 November 2014

கந்தல் வாழ்வு..

வறுமைக்கும்
வரதட்சணைக்கும்

நடுவே
பெண்டுலமாடுகிறது

உருப்படாத தகப்பனினால்

அடிமை விற்கபடும்

தையலவள்
குருதி உறிஞ்சும்

கந்தல் வாழ்வு..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..