Saturday, 22 November 2014

அசுர மனிதம்..

இருண்ட நிலமும்
பச்சை வானமுமாய்

வாழ்ந்து தேய்த
பூமி கெடுத்து

வாரிசுகளுக்கு

நீரில்லா செவ்வாயில்
இடம் தேடி
பட்டா போடுகிறது

ஈவிரக்கமில்லாமல்

மர வதம் செய்யும்
அசுர மனிதம்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..