Saturday, 15 November 2014

மன்மத இரவுகள்..

என் தாமரை இதழ்களில்

உருண்டோடும்
பனி முத்தங்களை

மிச்சம் வைத்துச்
செல்கிறது

உன் மன்மத இரவுகள்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..