Sunday, 16 November 2014

தனிமை சுமை

இமையில் ...
இதழில்...

உடையில்
உடலெங்கும்
குருத்தரும்பி கூச்சலிடும்
பூனைமுடியில்

உணர்வாய் ...அவனிருக்க

எப்படி நான்
தனிமை சுமப்பேன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..