Monday, 17 November 2014

கர்ணக் குருத்துக்கள்

குறும்பும் குதுகலமும்
கவசகுண்டலமாய்

உடன் கொண்டு
பிறக்கிறது

சந்தோஷ சேட்டைகுமிந்த
கர்ணக் குருத்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..