Saturday, 22 November 2014

தாவணிக்காம்பு சிப்பாய்கள்

கவனமாகத் தான்
கடமை செய்கிறார்கள்

அவள்
பருவ பட்டு ரோசாவை
பொத்தி பாதுகாக்கும்

தாவணிக்காம்பு சிப்பாய்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..