Saturday, 22 November 2014

எண்கனி இதழ்கள்

தளும்பித்தான்
தவிக்கிறதடா

உன்
எதிர்பாரா
முத்தமழையை

உள்வாங்கி
ஒளிக்கதெரியா

என்
எண்கனி இதழ்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..