Saturday, 22 November 2014

உணர்வுக் காட்டேரி

சதை கீறி
உதிர
உணவிடுகிறேன்

அவன்
தொட்ட இடங்களில்

தினம் புல்லரித்து
கொதித்து எரியும்

உணர்வுக் காட்டேரிகளுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..