Saturday, 22 November 2014

காட்டுச்சூல் கர்வத்திமிர்

எண்ணெய் தடவா
முடியும்

வியர்வை வழிஞ்ச
பொட்டும்

மடிப்பில்லாத
சேலையும்

மந்தகாசமாய்
காட்டுது

ஆவரம் பூவழகியின்
காட்டுச்சூல் கர்வத்திமிரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..