Saturday, 22 November 2014

கலையென ரசித்தே

நெளிவு சுளிவு
வளைவாய்
வார்த்தையாடி

அழுகை
அப்பாவியாய்
கூத்துக்கட்டும்

நடனத்தை தான்

கண் திறந்து
அறிவு மலர்ந்தும்

கலையென
ரசித்தே ...கவலையின்றி
கடக்கிறோம்

நம் மீது
சாயம் வீசாதவரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..