Sunday, 16 November 2014

எரிதழல் அணைக்கும் எரிசக்தி

அலையாடும்
உமிழ்நீர் துள்ளும்

நா மீன்
இழுக்கிறது

பசியில்லா விடினும்
பார்வை கொக்கி சிக்கும்

எரிதழல் அணைக்கும்
எரிசக்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..