Saturday, 22 November 2014

ஜவ்வாதுமலராடி நீ??

மூக்கோடு மூக்கு
இடிக்காமல்

இதழ் விரித்து
இதழிட

மேனியெங்கும்
சிணுங்கல் மஞ்சள் பூசி

பூப்புனித முத்தநீராடும்

சாமபூஜை
ஜவ்வாதுமலராடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..