Sunday, 23 November 2014

மழை முரடன்

எல்லோருக்கும்
தெரிய
எவருக்கும்
பயப்படாமல்

தைரியதிமிராய்
வந்திறங்கி தான்

இதழ்முத்தமிட்டு
போகிறான்

அந்த வைராக்கிய
மழை முரடன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..