Saturday, 22 November 2014

புஷ்பாஞ்சலி*



பிறவிப்பயன் கடக்க வழி
செய்யும் தேவ மாத்ரேய்கு
நாட்டு ரோஜாக்கள் சமர்ப்பணம்

மனநலம் காக்கும் மலர்களின்
பிரிய தேவிக்கு மகிழம்பூக்கள் சமர்ப்பணம்

கதியென சரணடைய ..கருணையாய் அணைத்து
ஒளியாய் சூழும் ஒப்பில்லா வேதத்திற்கு

வெள்ளை அரளி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..