Monday, 17 November 2014

பொய்யில்லா நம்பிக்கைகள்

உருவந்தெரியா
அன்பு பாசமெனும்

உறவோடு நட்பிழுக்கும்
உயிர்மனக் குருதியோட

உருக்கிரும்பு
அச்சாணியாகிறது

நேர்மை தழுவும்
பொய்யில்லா நம்பிக்கைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..